Pages

Thursday 3 March 2011

ஓர் இஸ்லாமியவாதி.........!

ஓர் இஸ்லாமியவாதி
எப்பிரச்சினையையும்.
அவன் எத்தகைய சூழ்நிலையில் வாழந்தாலும்.
தனது இஸ்லாமியக் கோணத்திலிருந்தேநோக்குவான்.

கால இட சமூக நிர்ப்பந்தங்கள்
அவனது இச்சிந்தனையை விட்டும்
அவனை விலகச் செய்யாது.
இது இஸ்லாமியவாதிக்கு மட்டுமல்ல.
கொள்கைப் பற்றுள்ள எவருக்கும் பொருந்தும்.


இதை யாரும் 'வெறி' என்று குறிப்பிடுவதில்லை
அவ்வாறு குறிப்பிட்டால்
கொள்கைப் பற்றுள்ள
அனைவரையுமே வெறியர்கள் என்று
கருதவேண்டிவரும். 



மாற்றுக் கருத்துக்கு இடம்கொக்காதவன்
அக்கருத்துக்கு; காது கொடுக்கக் கூட விரும்பதாவன் 

ஆகியோருக்குமட்டுமே 'வெறியன்' என்ற சொல்
பொருந்தும்.


சரியானதோர் இஸ்லாமியவாதி
ஒரு போதும் அப்படியிருப்பதில்லை.

By. Br. MAM மன்ஸூர் (Plus*)

No comments:

Post a Comment